Page 24 of 24
”ஏதோ பெரிசா திட்டம் தீட்டிட்டாங்க போல இருக்கே, என்ன ஆனாலும் சரி அவங்க என்ன செய்தாலும் சரி, இந்த வீட்டை விட்டு ஜீவிதாவோட வாழ்க்கையை விட்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க கூடாது, நாம உறுதியா இருந்தா யாராலயும் நம்மளை எதுவும் செய்ய முடியாது, அசோக் நீ கலங்காதடா, பார்த்துக்கலாம் ஜீவிதா சின்னப் பொண்ணு, அந்த பூபதி ஒரு படிக்காத கிராமத்தான், அன்னம் பொன்னுசாமியெல்லாம் வேலைக்காரங்க, அவங்கள
...
This story is now available on Chillzee KiMo.
...