(Reading time: 26 - 51 minutes)
Marippona mappillai
Marippona mappillai

  

”ஓஹோ அப்படியா சரி சரி உங்க முயற்சி எல்லாம் படுதோல்வியாக போகுது, யாராலயும் என்னை விரட்ட முடியாது”

  

”அதையும் பார்க்கலாம்” என சவால் பேசிவிட்டு சென்றான் அசோக் ஆனாலும் உள்ளுக்குள் சற்று அச்சத்துடன் இருந்தான், அவன் சென்றதும் ஜீவிதாவோ

  

”எதுக்காக அவன்ட்ட உண்மையை சொன்னீங்க பாருங்க அவன் இந்நேரம் உஷாராயிருப்பான்”

  

”அப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

வனும் தனது திட்டத்தை கூற அனைவருக்கும் அது பிடித்திருந்தது. எப்படியோ ஒருவன் ஒழிய போகிறான் என்ற மகிழ்ச்சியில் நால்வருமே கைதட்டி சிரிக்க அந்தச் சத்தம் கேட்டு அசோக் கூட சற்று கலங்கினான்.

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.