Page 16 of 24
”பூபதி கெட்டவன்னு ஜீவிதா நம்பனும், அதுக்கு ஒரே வழி பூபதியை குடிக்க வைச்சி ஜீவிதாகிட்ட தப்பா நடக்க வைக்கனும், அப்ப நான் போய் ஜீவிதாவை காப்பாத்தனும் அதனால தன்னால ஜீவிதா பூபதியை விட்டுடுவா, காப்பாத்தின என்னை ஏத்துக்குவா ஐஐ ஐடியா சூப்பராயிருக்கே ஆனா, இதை எப்படி செயல்படுத்தறது ம் எப்படி இதை அவனுக்கு குடிக்க வைக்கறது ஆஆ என்னதான் இருந்தாலும் அவனும் ஆம்பளைதானே, குடிக்கா
...
This story is now available on Chillzee KiMo.
...
்காது, அவங்க ரூம்ல நீ தங்கியிருக்க, அவங்களுக்கு பிடிக்காத இந்த பாட்டிலை எப்படி நீ வைச்சிருக்கலாம்”
”இதை நான் வைக்கலைம்மா“
”அப்புறம் இது எப்படி இங்க வந்தது“