Page 17 of 24
”ஷ்ஷ் அது வாங்கற அளவுக்கு பணம் இருந்தா நான் ஏன் வேலைக்கு வரனும், என்னை நம்பு எனக்கு குடிக்கற பழக்கமே கிடையாது”
”அப்போ இது எப்படி இங்க வந்தது”
“தெரியலையே இரு பொன்னுசாமிகிட்ட கேட்கலாம்” என சொல்ல அவளும் சரியென்றாள். இருவரும் பொன்னுசாமியிடம் சென்று அந்த பாட்டிலை காட்டி விசாரிக்க அவரோ
”இது ஐயாவோடது, என்னிக்காவத
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு குடிகாரன்னு காட்ட நினைச்சான் அதுதானே”
”ஆமாம்”
”சரி அப்ப இதை நீ குடி“
”விளையாடாத ஜீவிதா செத்தாலும் நான் குடிக்க மாட்டேன்“