(Reading time: 26 - 51 minutes)
Marippona mappillai
Marippona mappillai

”ஆஆஆ அப்படியில்லை என் மனசை கொள்ளையடிச்ச கொள்ளைக்காரி”

  

“எது கொள்ளைகாரியா”

  

”இது என்னடா வம்பா போச்சி திருடின்னா கத்தறீங்க, கொள்ளைக்காரின்னாலும் கத்தறீங்க, நான் என்ன உங்களையா சொன்னேன் என் மனசை பறிச்சவளை சொன்னேன்”

  

”ஆஆ சரி சரி என்னை சொல்லலை“

  

”சே சே உங்களை போய் சொல்வேனா, நீங்க யாரு என்னோட முதலாளியாச்சே”

...
This story is now available on Chillzee KiMo.
...

”என்னது”

  

”இல்லை வேற யாரையாவது உங்களோட கணவரா ஏத்துக்கிட்டீங்களான்னு கேட்டேன்”

  

”அதை எதுக்கு நான் உன்கிட்ட சொல்லனும், இது என்னோட வாழ்க்கை, நான்தான் முடிவு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.