(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

பார்க்காமலே கதவை நன்றாக மூடினான்.

  

சில வினாடிகளுக்கு முன் அவனை ஆட்கொண்டிருந்த இருந்த காதல் உணர்வுகள் வடிந்துப் போயிருந்தது. தவறு செய்து விட்டானோ என்ற கேள்வியும் அதன் உடன் பிறப்பாக குற்ற உணர்வும் தோன்றி இருந்தது.

  

முன்பு அமர்ந்திருந்த அதே இடத்திற்கு திரும்பினான் ஹரீஷ்.

  

வெளியே போங்க!“ நிலாவின் குரல

...
This story is now available on Chillzee KiMo.
...

யோ ஹரீஷ் எழுந்து நின்றான்.

  

“நீ எதுக்கு இப்போ எழுந்து நிக்குற ஹரீஷ்? மனைவிக்கு மரியாதையா?? அதுக்குள்ளே என் பையனை இவ்வளவு மிரட்டி வச்சிருக்க நிலா?” மஹா கோபப் படாமல் விளையாட்டாக

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.