Page 2 of 6
அப்படிப்பட்ட அழகி நவ்யா பக்கத்தில் இருக்கும் போதும் கூட இனியவன் என்ன கம்பீரத்துடன் தெரிகிறான்! ஆணழகன் அவன்!
நவ்யா பக்கத்தில் இருக்கும் இனியவனை கூட ரசித்தாள் சுந்தரி.
படித்தவன். நல்ல வேலையில் இருப்பவன். பார்ப்பதற்கு கண்ணுக்கு குளிர்ச்சியாக இருப்பவன். குணத்தில் சிறந்தவன், பண்பில் இனியவன்.
எல்லா விதத்திலும் ச
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து நோட்புக்கில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சுந்தரியைப் பார்த்தான், பார்த்துக் கொண்டே இருந்தான்!!!
இனியவன் அசைந்தாலே கவனிக்கும் சுந்தரிக்கு இது தெரியாமலா இருக்கும். நன்றாகவே