(Reading time: 8 - 15 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“சீரியல் நல்லா தான் இருக்கு. ஆனால், அதை விடுங்க அத்தை. எனக்கு ஒரு ரகசியத்தை சொல்லுங்க,” என்றாள் நிலா.

  

கண்கள் இரண்டும் ஜொலிக்க நிலா அதைக் கேட்ட விதம் மஹாலக்ஷ்மிக்கு என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

  

“எந்த ரகசியம்?” என்று ஆர்வத்தை மறைக்காது கேட்டாள் மஹா.

  

“நிஜமாவே ஹரீஷ் இந்த உலகத்தை சேர்ந்தவர் தானா?

...
This story is now available on Chillzee KiMo.
...

டுப் பேரும் நல்லவங்களா, லைஃபை ஜாலியா எடுத்து ரசிச்சு வாழுறவங்களா இருந்தா அவங்களும் அப்படியே இருப்பாங்க!”

  

“அப்படியா???!!!! மாமா என்னவோ உங்க பின்னாடி ஸ்கூல்ல இருந்தே சுத்தி லவ்

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.