Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 7 - 13 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Katru kodu kannaale
Change font size:
Pin It

Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Story

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

னியவனுடைய கேள்விக்கு சுந்தரி பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.

  

“புள்ளி வச்சு கோலம் போட்ட சுந்தரி, இப்போ பதில் சொல்ல போறீயா இல்லையா?” மிரட்டுவதுப் போலக் கேட்டான் இனியவன்.

  

“நீங்க இரண்டுப் பேரும் நல்ல ஜோடியா இருக்கீங்கன்னு தோணிச்சு. நீங்க கல்யாணம் செய்துக்க ஆசைப்பட்ட பொண்ணு மாதிரியே நவ்யா இருக்காங்கன்னும் தோணிச்சு.” சுந்தரி உண்மையை சொன்னாள்.

  

இனியவன் சுந்தரியை விட்டு விலகிப் படுத்தான்.

  

“உனக்கும் அப்படியா தோணிச்சு சுந்தரி?”

  

காதில் கேட்டதை நம்ப முடியாமல் விழித்தாள் சுந்தரி.

  

“நீயே மனசு விட்டு பேசும் போது, உன் கிட்ட சொல்றதுக்கு என்ன சுந்தரி. அந்த போட்டோல நானும் நவ்யாவும் இருக்குறதை பார்த்த உடனே எனக்கும் அதே தான் தோணிச்சு. சரி, கல்யாணம் ஆயிடுச்சு இப்போ யோசிச்சு என்ன செய்றதுன்னு மனசை சமாதானம் செய்துக்கிட்டேன்,” என்றான் இனியவன்.

  

விளையாட்டாக சொல்கிறானோ? சுந்தரி எழுந்து அமர்ந்து இனியவனைப் பார்த்தாள். அவனுடைய முகம் சீரியஸாக இருந்தது.

  

“அம்மா கோவிலுக்கு போகனும்னு என்னை ஊருக்கு கூட்டிட்டுப் போறதுக்கு முன்னாடி நான் நவ்யாவை பார்த்திருந்தா, கதையே மாறிப் போயிருக்கும்.” எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினான் இனியவன்.

  

சுந்தரி என்ன சொல்வது, என்ன செய்வது என்று புரியாத நிலையில் இருந்தாள்.

  

“அம்மா கிட்ட இப்படி எல்லாத்தையும் ஒப்பிப்பேன் சுந்தரி. உன் கிட்டேயும் அதே மாதிரி பேச

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Chillzee Story

Chillzee Story

Latest at Chillzee Videos

Add comment

Comments  
# Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Storykavi23 2023-03-27 22:21
nalla pathivu
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Storyanu2 2023-03-27 13:59
interesting perspective.
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Storybaby123456 2023-03-27 10:59
absorbing ud
Reply | Reply with quote | Quote
# Chillzee Originals - தொடர்கதை - கற்றுக் கொடு கண்ணாலே! - 28 - Chillzee Storyjananip 2023-03-27 10:43
enna aguthunu parpom
Reply | Reply with quote | Quote

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F
INNN

MOVPIP

MM-1-OKU

EMC

VeCe

KKK

VKPT

NPMURN

UANI

UKAN

VeCe

VeCe

MM-1-OKU

VM

AV

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top
Menu

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.