Page 10 of 29
காப்பாத்திக்குவா யார்கிட்டயும் ஏமாறமாட்டா” என ராமநாதன் சொல்லவும் சிரித்தான் வெற்றி
“யாரு உங்க பொண்ணா, நான் யார்னே தெரியாதப்ப அவள்ட்ட முத்தம் கேட்டா என்னை பார்த்து முறைச்சி செருப்பை கழட்டி அடிச்சி என்னை விரட்டாம என்னை ஓட்டல் ரூமுக்குள்ள உட்கார வைச்சி கதை பேசியிருக்கா ஏதோ நான் ஒரு பக்கா ஜென்டில்மேன்ங்கறதால அவளை கலாய்க்க நினை ... வை பார்த்து கேட்கவும் தாத்தாவும் ஆமாம் என தலையாட்ட சௌமிக்கு கஷ்டமாகிப் போனது அவள் தன் தந்தையை பார்க்க வெற்றி அதைப் புரிந்துக் கொண்டு
This story is now available on Chillzee KiMo.
...
”சௌமி என்னை பார்த்த,