Page 9 of 29
சிரிக்கவும் ராமநாதனுக்கு கோபம் வர சௌமி வெற்றியிடம்
”வெற்றி என்ன பேசற நீ, பார்த்து பேசு அவர் என்னோட அப்பா”
“நான் இல்லைன்னு சொல்லலை சௌமி, அப்பாங்கறது பேச்சுல இருக்க கூடாது,
எல்லாத்திலயும் இருக்கனும்
நீ ஒரு பொண்ணு
தாயில்லாத பொண்ணு
...
This story is now available on Chillzee KiMo.
...
ங்க, அப்ப அவளை நீங்க பத்திரமா பார்த்துக்கனும்னு எண்ணம் கொஞ்சம் கூட இல்லையே”
“சௌமி தைரியசாலி பொண்ணு, எந்த மாதிரியான சூழ்நிலையிலும் அவள் தன்னை