Page 15 of 29
”அப்படியில்லைப்பா திடீர்ன்னு பலபேர் இருந்த மண்டபத்தில இப்படி ஒரு சம்பவம் நடக்கவும் அவளோட நம்பிக்கை போயிடுச்சி போல, அவள்ட்ட மறுபடியும் பேசினா எல்லாம் சரியாயிடும். எது தப்பு எது சரின்னு அவள் நம்பிட்டா தாமரை என்ன அவளோட அம்மாவால கூட வெற்றியை நெருங்க முடியாது”
“அதுக்கு என்ன செய்றதுப்பா அவங்க கிளம்பிட்டிருப்பாங்களே”
“போட்டும் 1 வாரம் கழிச்சி
...
This story is now available on Chillzee KiMo.
...
்ப அந்த பொண்ணுங்க கிட்ட வந்தா முடியாதுங்கறான். இப்படி இருந்தா யார் அவனுக்கு பொண்ணு தருவாங்க தாத்தா”
“வெற்றி சின்ன பையன், வெகுளியா, எதையாவது பேசியிருப்பான், அதை அந்த பொண்ணுங்க