Page 19 of 29
“கல்யாணம் பண்ணிக்கதான்”
”அப்ப இந்த 5 பொண்ணுங்க நிலைமை”
”எனக்கு ஓகேப்பா எத்தனை பொண்ணுங்க வந்தாலும் நான் மெயின்டெயின் பண்ணுவேன் ஆனா சட்டம்தான் ஒத்துக்காது அதான் பார்க்கறேன்”
“ஓஹோ இந்த நினைப்பு வேற இருக்கா உனக்கு, டேய் அந்த காவேரிகிட்ட போய் பேசி கீசி சொதப்பிடாதடா, 1 வாரம் போகட்டும் தாத்தாவே போய் பேசறதா சொல்லியிருக்காரு,
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவி கேட்க
“யாரு பழகினா நானா இல்லையே அந்த பொண்ணுங்களா வந்தா நான் என்ன செய்றது”
“சரிடா பக்கத்து வீட்டு மிருதுளா பாவம் அம்மா கிட்ட பேசி சம்மதம் வேற வாங்கிட்டா