Page 22 of 29
“எப்படி இப்படியா”
“ஆமாம்”
“ஏண்டா அவளை கொண்டு போய் விடறதுக்கு எதுக்கு மாப்பிள்ளை மாதிரி ஜம்முன்னு ரெடியாகி போற”
“அண்ணா” என்றான் பாசமாக
“வேணாம் நீ அண்ணான்னே கூப்பிடாத இவ்ளோ நேரம் அண்ணான்னு சொல்லாம தானே பேசின இப்ப என்ன கேடு”
“சரி சரி ஒரு அழகான பொண்ணு முன்னாடி இப்படி போனாதானே நம்ம மே
...
This story is now available on Chillzee KiMo.
...
தில நான் அவள்ட்ட போய் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கன்னு கேட்டேன்”
என்றான் வெற்றி அப்பாவியாக தன் முகத்தை வைத்துக் கொண்டு
”யாரு நீயா”
“ஆமாம்”