Page 24 of 29
“வரலைன்னா”
“நான் அவளை விரட்டிடுவேன்”
“ஆக மொத்தம் இந்த ஜென்மத்தில உனக்கு கல்யாணம் ஆகாது போ”
“அப்படி சொல்லாதண்ணா நான் பாவம்லயா” என கொஞ்சினான் வெற்றி
“டேய் கொஞ்சாதடா குழந்தையாடா நீ, குழந்தைங்க கொஞ்சலை கூட நான் பார்த்து ரசிப்பேன் நீயெல்லாம் குழந்தையாடா பாவி விட்டா இருக்கற பொண்ணுங்களை நீ கர்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
யாரு”
“அதான் அண்ணா வீட்ல வைச்சி பூட்டிட்டு வந்தேனே அதே பொண்ணு பேரு விஜயலட்சுமி. பேரு நல்லாயிருக்குல்ல”
“சந்தோஷம் அப்ப அவளைத்தான் நீ கல்யாணம் பண்ணிக்க போற”