Page 25 of 29
“ஆமாம்”
“இதுக்கு அந்த பொண்ணு சம்மதிக்கலை”
“ஆமாம்ண்ணா” என வருத்தப்பட்ட வெற்றியை சந்தேகமாகப் பார்த்தான்
”ஏன் அப்படி பார்க்கற”
”ம்ஹூம் நீ சரியான சேட்டை புடிச்சவனாச்சே நீ பண்ற சேட்டையும் தாண்டி ஒருத்தி உன்னை வேணாம்னு சொல்றாள்ன்னா என்னால நம்ப முடியலைடா”
”அவளுக்கு அவளோட வீட்
...
This story is now available on Chillzee KiMo.
...
்த ஊரு”
”ஸ்ரீவில்லிபுத்தூர்”
“ஓ சரி அட்ரஸ்”
”அதை அவள் சொல்லலை”
“எப்படி போவாளாம்”
“அதையும் சொல்லலை”