Page 21 of 29
விழுந்து அழுது மன்னிப்பு கேட்டா தெரியுமா”
“ஓ உடனே அதைப்பார்த்து நீங்க மனசு மாறிட்டீங்க அப்படித்தானே அண்ணி”
“பின்ன என்னடா, நீ அவளோட அக்கா கல்யாணத்தில பிரச்சனை பண்ண அதை மனசுல வைச்சி அந்த சிவசங்கரன் உன்னை பழிவாங்க நினைச்சாரு அதுக்காக கோமளாவோட கைகோர்த்து பேசினாரு. ஆனா துர்கா அப்படியில்லை அவள் பேசறப்ப கவனிச்சேன் அவள் நிஜமாவே உன்னை லவ் பண்றா
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் குடோன்ல இருந்த பொண்ணை பார்க்கப் போறேன்”
“டேய் இன்னுமாடா அவளை வைச்சிருக்க அவள்ட்ட பேசி அவள் வீட்ல கொண்டு போய் விட்டுடு”
“அதுக்குத்தான் போறேன்”