Page 17 of 29
இந்த காவேரி ஒரு பக்கம்
இன்னும் வெற்றிக்காக எத்தனை பொண்ணுங்க வந்து நிப்பாங்கன்னு தெரியலையே” என புலம்பவும் பாட்டி மனோரஞ்சிதம் அங்கு வந்து நின்றார்
”என் பேரனுக்கு என்ன குறைச்சல் அதான் பொண்ணுங்க லைன்ல நிக்கறாங்க வெற்றிக்கு வெறும் செலக்ட் பண்ற வேலை மட்டும்தான். அவனுக்கு இந்த பொண்ணுங்களைப் பிடிக்கலைன்னா போகுது அவனுக்காக நான் 100 ப
...
This story is now available on Chillzee KiMo.
...
னமா பேசாதடா பலிச்சிட போகுது”
”தாத்தா நான் என்ன செய்றது நடக்கறத பார்த்தா அப்படித்தான் தோணுது, அவனுக்கு நாம ஒரு பொண்ணை பார்த்தோம் அது அவனை விட்டு போயிடுச்சி, அடுத்து ஒரு பொண்ணை