Page 20 of 29
அவளை நீ என்ன செய்வ”
“ஓ அப்படி போதா கதை, அம்மாகிட்ட மிருதுளா சம்மதம் வாங்கிட்டா, தாத்தாகிட்ட சௌமியை பத்திரமா பார்த்துக்க சொல்லி விட்டாச்சி. அடுத்து தாமரை அவளோட குழந்தையை காட்டியே என்னை வளைக்க பார்க்கற, அடுத்து மதுரிதா ஆமா இந்த மதுரிதாவுக்கு யார் சப்போர்ட் பண்றீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என கேட்க வெற்றியின் தந்தை சுப்பிரமணி
”அந்த பொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
டுத்து துர்கா அவளுக்காக யார் சப்போர்ட் பண்றீங்கன்னு நான் தெரிஞ்சிக்கலாமா” என கேட்க பிரபா வந்தாள்
”பாவம் வெற்றி துர்கா அவளோட அப்பா செஞ்ச காரியத்துக்காக இங்க வந்து தாத்தா கால்ல