Page 26 of 29
“அவளோட குடும்பத்தை பத்தி உனக்குத் தெரியுமா”
“இனிமேதான் தெரிஞ்சிக்கலாம்னு இருக்கேன்”
”சரி வா நானும் வரேன்”
“நீ எங்க வர்ற”
”அந்த பொண்ணுகிட்ட பேசி“
“சம்மதம் வாங்க போறியா”
“இல்லை உன்கிட்டயிருந்து அவள் ஒருத்தியையாவது காப்பாத்தி பத்திரமா ஊருக்கு அனுப்பி வை
...
This story is now available on Chillzee KiMo.
...
பவிச்சேன்”
“அது என்னடா ஒரு விசயம்”
“காது காட்டுண்ணா சொல்றேன்”
“இங்க யாருமே இல்லையே சொல்லு நானும் யார்கிட்டயும் சொல்லமாட்டேன்”