(Reading time: 18 - 36 minutes)
Marippona mappillai
Marippona mappillai

அறைக்குச் சென்ற அசோக்கோ, ஜீவிதா சொன்னதை நினைத்து குழம்பினான். அவள் உறுதியாகச் சொன்னாள் பூபதியைதான் அவள் திருமணம் செய்துக் கொள்வாள், அதற்காக அவள் தாய் தந்தையரை இழக்க கூட தயாராக இருக்கிறாள் என்பது அவளின் பேச்சிலேயே தெரிந்தது. இதன்பின்னும் இவளை நம்பி இருக்கலாமா வேண்டாமா என்றே சிந்தித்தான்.

  

குழப்பமான மனநிலையில் அவனால் எந்த முடிவையும் எடுக்க இயலவில்லை, பூபதிக

...
This story is now available on Chillzee KiMo.
...

ித்துவிட வேண்டும் என முடிவெடுத்தான்.

  

அதன்படி மறுநாளே சுபாஷினிக்கு போன் செய்து பேசினான்

  

”நான் அசோக் பேசறேன் மேடம்” என சொல்ல முதலில் சுபாஷினிக்கு புரியவில்லை

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.