Page 12 of 29
“முடியாதா பாவம்டா அந்த பொண்ணு, அவளை அவங்க வீட்ல தேடிக்கிட்டு இருப்பாங்க கொண்டு போய் விட்டுடு”
“முடியாது தாத்தா அவள் எனக்குதான் இங்க பாருங்க தாலி” என அவள் கையில் இருந்த தாலியை காட்டவும்
”டேய் எதுக்கும் காலம் நேரம் இருக்கு சொன்னாக்கேளு பெரியவங்க பேசி முடிக்கனும்” என தாத்தா சொல்ல ... ம்
This story is now available on Chillzee KiMo.
...
”ஏன்டா அறிவிருக்கா உனக்கு இப்படியா தாலியோட நிப்ப”
”பொண்ணு தூரமா இருக்கா பாட்டி நான் என்ன செய்யட்டும் பாட்டி”