Page 9 of 29
”ஏண்டி முறைக்கற”
“எதுக்கு என்னை சும்மா சும்மா கட்டிப்பிடிக்கறீங்க”
“என்னவோ தெரியலை உன்னை பார்த்தாலே கட்டிக்கனும்னு தோணுது அதான்”
“சரி வாங்க வீட்டுக்குப் போகலாம்”
என அவள் சொல்லவும் அவனும் எழுந்தான்
”ஆமா என்னை வீட்டுக்கு கூட ... >
This story is now available on Chillzee KiMo.
...
“வேற என்ன”
“இப்படி என்னை உங்க பொண்டாட்டின்னு சொல்லாதீங்க”
“வேற என்ன சொல்லட்டும்”