Page 6 of 29
“முடியாது முதல்ல உங்களை சுத்தியிருக்கற பிரச்சனைகளை தீர்க்கப்பாருங்க”
“என்னை சுத்தியா அதை நான் பார்த்துக்கிறேன்”
“உங்களால பார்த்துக்க முடியாது”
“அப்படியா சரி நான் என்ன செய்யனும்னு சொல்லு செய்றேன்”
“முதல்ல உங்க எதிரியை அழிக்க பாரு ... ”ம் கேட்க நல்லாதான் இருக்கு ஆனா சிவசங்கரனை நீ குறைவா நினைக்காத அவன் பெரிய ஆளு இந்த அரசியல்வாதிங்க பெரிய பெரிய பணக்காரங்க எல்லாரையும் கைக்குள்ள வைச்சிருக்கான்”
This story is now available on Chillzee KiMo.
...