Page 2 of 5
அமர்ந்தாள்.
“எங்கே போகனும் யசோ?” யசோதாவை பார்த்துக் கேட்டாலும், கண்ணாடியில் பின் சீட்டில் அமர்ந்திருந்த தமிழ்ச்செல்வி பக்கம் உறுத்தும் பார்வை பார்த்து விட்டுக் கேட்டான் வெற்றி.
“வீட்டுக்கு தான் வெற்றி. தமிழ்ச்செல்வி எனக்கு உதவியா இருக்க போறா,” என்றாள் யசோதா.
வெற்றியின் உதட்டோரம் மீண்டும் அந்த ஏளன வளைவு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
த்து சென்றாள்.
பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பது போல, அந்த வீட்டின் அறைகளை, சுவர்களை பார்த்த படி யசோதாவுடன் நடந்த தமிழ்ச்செல்வி உள்ளிருந்து வந்த சத்தத்தில் தன்னையும்