Page 3 of 5
மீறி காதுகளை மூடிக் கொண்டாள்.
யசோதாவிற்கு பழக்கமான சத்தம் என்பதால் அவள் அதை கண்டுக் கொண்டதாக தெரியவில்லை.
அங்கே அலருவதுப் போல சத்தமாக பாடலை ஒலிக்க விட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர் நான்கு பேர்.
இரண்டு குழந்தைகள், இரண்டு இளவயதினர் என்ற வித்தியாசமான கலவையாக இருந்தது அந்தக் கூட்டம்.
பாடலுக்
...
This story is now available on Chillzee KiMo.
...
்றா, இவன் எம்.பி.ஏ பண்றான்,” என அறிமுகப் படுத்தினாள். தொடர்ந்து,
“இப்போவே அத்தை இரண்டு பேரையும் பார்த்து பேசிடுவோம் வா,” என்று சொல்லி தமிழ்ச்செல்வியை உடன் அழைத்துச் சென்றாள்.