Page 15 of 25
“அது முடியாது அவனோட உடம்பு ஏற்கனவே விசத்தால கெட்டுப்போச்சி, இனிமேல எதுவும் செய்ய முடியாது, அந்த காரணத்தால அவனோட அப்பாவும் அமைதியாயிட்டாரு.”
“சரி சௌமிக்கு மருந்து தரலாமே”
“தரலாம் ஆனா அந்தாளு கிட்ட போய் கேட்டா தரமாட்டான்”
”அதெப்படி தரமாட்டேன்னு சொல்வான் வாங்க நானும் வரேன் ஒண்ணா போய் கேட்கலாம்” என கோபமாக கேட்க
...
This story is now available on Chillzee KiMo.
...
மறக்காமல் விஜியை அழைத்துக் கொண்டு வீட்டை அடைந்தவன் அவளிடம்
”விஜி நீ பத்திரமா இரு முக்கியமான வேலையா நான் போறேன். சீக்கிரம் வந்துடறேன் சரியா” என பதட்டமாக சொல்லவும் விஜி அவனிடம்