Page 20 of 25
“சார் என் பையனுக்காக நான் கொண்டு வந்தேன். ஆனா அவன் உயிர் பிழைக்க மாட்டான்னு தெரிஞ்சிடுச்சி அதான் அமைதியாயி்ட்டேன்”
“ஏன் அந்த பொண்ணுக்கு தரலாமே”
“அந்த பொண்ணுக்கு கொடுத்தா இந்த மருந்து பத்தி நான் சொல்லனும் இதை ரகசியமா நாங்க பாதுகாக்கிறோம்”
“எதுக்காக இப்படி பாதுகாக்கனும் என்ன மருந்து இது, எதுக்காக இதை பயன்படு
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த மாற்று மருந்தினை கொண்டு வந்து கொடுத்த வெற்றி டாக்டரிடம்
”சார் சௌமியை காப்பாத்துங்க” என கெஞ்ச அவரும் அந்த மாற்று மருந்தை சௌமிக்கு செலுத்தி அவளது உயிரை காப்பாற்றினார்கள்.