Page 21 of 25
ஆனால் கிரிதரனை யாராலும் காப்பாற்ற முடியாமல் அவன் இறந்தே போனான். அவனது உடலை உடற்கூறு ஆய்வகத்திற்கு எடுத்துச்சென்று வேறு ஏதாவது ரசாயனம் கொடுக்கப்பட்டிருக்கறதா என பார்க்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடுத்த நாள் விடிந்ததும் பல பேப்பர்களிலும், மீடியாக்களிலும் வைத்தியலிங்கம் கிரிதரன் இவர்கள் செய்த ரசாயன மருந்து மோசடிப் பற்றிய செய்தியே வந்தது. வைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
போனான் வெற்றி
”இப்பதான் ஒருத்தியை அனுப்பி வைச்சேன், அதுக்குள்ள இன்னொருத்தி வந்துட்டாளா இவளை எப்படி சமாளிக்கறது, விஜி எங்க இருக்கா அவளை பார்த்தே 3 நாளாகுது. இருக்காளா ஊருக்கு