Page 23 of 25
“நான் கொடுக்கலைண்ணா அவள் கொடுத்தா எப்படி நான் கொடுத்த மாதிரியாகும்”
“ஏண்டா அவள் கொடுக்கற வரைக்கும் நீ என்னடா பண்ணிட்டிருந்தா”
“சும்மாதான் இருந்தேன்”
“ஏன் அவளைத் தள்ளிவிட்டு இதெல்லாம் தப்புன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அண்ணா பொண்ணுங்க மனசை காயப்படுத்தறது தப்பில்லையாண்ணா”
“ஓ
...
This story is now available on Chillzee KiMo.
...
>
“அனுப்பிட்டேன் தாத்தா“
“அவங்க திரும்பி வரமாட்டாங்களே”
“இல்லை தாத்தா எல்லாம் பேசி கீசி அனுப்பிட்டேன் இனி அவங்க என்னைத் தேடி வரவே மாட்டாங்க”