Page 2 of 5
"ஹே கோமதி... உன்னை நான் எங்கே எல்லாம் தேடுறது... இங்கே இருந்து என்ன செய்ற? வா டைம் ஆச்சு...." என்றாள் இந்து.
அந்த பெண் நான் கோமதி இல்லை என்ற ஏதேனும் உளறி விடக் கூடாதே என்று எண்ணியபடி தான் பேசினாள்...
இந்துவின் பேச்சை கேட்டு முதலில் திகைத்தாலும், புரிந்துக் கொண்டதன் அடையாளமாக ஒரு தெளிவுடன்,
"ஹாய் ஹேமா... உனக்காக தான
...
This story is now available on Chillzee KiMo.
...
"ரொம்ப தேங்க்ஸ்ங்க... எனக்கு இந்த மாதிரி எல்லாம் இது வரைக்கும் நடந்தது இல்லை... டிவில, சினிமால தான் பார்த்திருக்கிறேன்... அது தான்..." என்று தயங்கி தயங்கி இழுத்தாள் அவள்.