Page 3 of 5
"டிவில பார்த்தீங்களா??? அப்போ என்ன, ஏதாவது ஹீரோ வந்து காப்பாத்துவார்ன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தீங்களா? நான் வந்து எல்லாத்தையும் கெடுத்திட்டேனா?" என்று பொய்யாக கவலைப் பட்டாள் இந்து.
அவள் அதை சொன்ன பாவனையில் வாய் விட்டு சிரித்த அந்த பெண்,
"இல்லைங்க... நான் சென்னைக்கு புதுசு... இப்படி எல்லாம் பார்த்ததில்லை... அது
...
This story is now available on Chillzee KiMo.
...
், அழைப்பை துண்டித்ததும், தோழி பக்கத்தில் இருக்கும் கடையில் இருப்பதாக சொன்னாள்.
"அதோ அந்த கடை பேர் தான் சொன்னா... நான் போய் பார்க்கிறேன்... ரொம்ப தேங்க்ஸ்ங்க..."