(Reading time: 7 - 13 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

“ஹரீஷ், உன் டிசைனை அவங்க கிட்ட தந்தீயா என்ன?”

  

“என் ப்ராடக்ட் பத்தின முழு டீடெயில்ஸ் வேணும்னு சொன்னாங்க சார். டிசைன் காப்பியை கொடுத்தேன்.”

  

“அந்த அளவுக்கு நீ முட்டாளா? எத்தனை தடவை சொன்னேன் தெரியாதவங்க கிட்ட அப்படி கொடுக்காதேன்னு.”

  

எப்போதும் பொறுமையாக பேசும் மாதேஷ் அப்படி குரலை உயர்த்தி சத்தமாக திட்டவும், ஹரீஷ்க்கு பெரி

...
This story is now available on Chillzee KiMo.
...

ி. அவங்களை கான்டாக்ட் செய்து இந்த ப்ராடக்ட் பத்திக் கேள்வி கேளு. தைரியமா பேசு. உடனே இந்த அட்வர்டைஸ்மென்ட் வித்ட்ரா செய்யலைனா அதை செய்வேன் இதை செய்வேன்னு மிரட்டு.”

  

“ஓகே சார்.”

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.