(Reading time: 6 - 12 minutes)
Katru kodu kannaale
Katru kodu kannaale

சொன்னா. செய்துக் கொடுத்தேன். இதுக்கு மேலே எதுவா இருந்தாலும் அவக் கிட்டேயே கேளுங்க.”

  

“நீ என் கிட்ட இருந்து அடி தான் டா வாங்க போற!”

  

“அது மட்டும் தான் குறைச்சல். அதையும் செய்ங்க.”

  

“எதுக்கு இப்போ இப்படி அலுத்துக்குற?”

  

“இந்த கல்யாணம் நடக்குற முன்னாடி வரைக்கும் எதுவா இருந்தாலும் என் பக்கம் த

...
This story is now available on Chillzee KiMo.
...

ேண்டாம். நான் ஆஃபீஸ்க்கு போய் சான்ட்விச் வாங்கி சாப்பிட்டுக்குறேன்,” என்றான் இனியவன் எரிச்சலுடன்.

  

“அதெல்லாம் எதுக்கு? தோசை சாப்பிடுங்க,” என மீண்டும் அவனிடம் சொன்னாள் சுந்தரி.

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.