(Reading time: 19 - 37 minutes)
Marippona mappillai
Marippona mappillai

தொடர்கதை - மாறிப்போன மாப்பிள்ளை - 14 - சசிரேகா

ல வருடங்கள் பிரிந்திருந்த மூவரும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள், அதிலும் ஜீவிதாவிற்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை, அவளோ தன் தந்தையிடம்

  

”அப்பா இது உண்மையா இல்லை நடிப்பா, எனக்காக நடிக்கறீங்களா இல்லை நிஜமாவே நீங்க இரண்டு பேரும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா” என கேட்க அவரோ சிரித்தபடியே

  

”நடிப்பு மாதிரியா இருக்கு இது, இல்லைம்மா நாங்க உண்மையிலயே ஒண்ணு சேர்ந்துட்டோம்” என சொல்ல அவளோ தன் தாயிடம்

  

”அம்மா நீ சொல்லும்மா இது உண்மையா இனிமேல நீங்க பிரிய மாட்டீங்கள்ல”

  

”கண்டிப்பா இல்லை”

  

”எப்படிம்மா இப்படி, இத்தனை வருஷம் பிர

...
This story is now available on Chillzee KiMo.
...

வந்தது, அப்போ மனசு வரலையே ஈகோதான் கண்ணுமுன்னாடி இருந்தது”

  

”அப்போ என்னோட கஸ்டடி கேஸ்”

  

”அதை விட்டுத்தள்ளு, இனி எந்தச் கேசும் இல்லை நாம ஒண்ணா இருக்கப் போறோம்,

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.