Page 6 of 16
விசாரிங்க, அவன் யாரு? பேக்ரவுண்டு என்ன? படிப்பு என்ன? அந்தஸ்து என்ன, எல்லாம் விசாரிச்சி முடிவு எடுங்க, இப்ப வேணா ஜீவிதா பேச்சைக் கேட்டு நீங்க முடிவு எடுக்கலாம், நாளைக்கே அவள் வாழ்க்கையில ஒரு கஷ்டம்னா என்ன செய்வீங்க, நடந்த தப்பை சரிசெய்துட முடியுமா சொல்லுங்க” என சொல்ல சுபாஷினியோ கணேசனை பார்த்து
”இப்ப என்னதான் செய்றது” என கேட்க கணேசனோ
”ப
...
This story is now available on Chillzee KiMo.
...
மா இருக்க, உன் சந்தோஷத்தை நான் கெடுக்கறதா இல்லை, நான் என் ஊருக்கு கிளம்பறேன்” என சொல்ல ஜீவிதா துடித்துப் போனாள். இன்னும் அதிகமாக கண்ணீர் வடித்தாள். அவளின் கண்ணீர் சுபாஷினியையும் கணேசனையும் மனம்