Page 10 of 16
”ஆமாம் அப்ப வேற என்னதான் செய்றது”
”பார்த்துக்கலாம்”
“இன்னிக்கு பார்த்து எத்தனை பிரச்சனைகள் பாருங்களேன், நாம ஒண்ணு சேர்ந்தோம் ஆனா, நம்ம பொண்ணு வாழ்க்கையில புயலே அடிச்சிடுச்சி, அவள் நம்மளை நினைச்சி சந்தோஷப்படுவாள்ன்னு பார்த்தா இன்னிக்கெல்லாம் அழுது தீர்த்துட்டாங்க”
”ஷ்ஷ் கவலைப்படாத சுபா நாளைக்கு காலையில நான் ஜீவிதாகிட்
...
This story is now available on Chillzee KiMo.
...
கய்யா, அவங்களுக்கு முன்னாடி உங்களோட அந்தஸ்து கௌரவம் எல்லாம் காணாம போயிடும், யாருக்காக வாழறீங்க, சின்னம்மாவுக்காகதானே, அப்படியிருக்கறப்ப அவங்களுக்கு பிடிச்சதை செய்தா அவங்க சந்தோஷமா இருப்பாங்களே”