Page 14 of 16
”நீங்க எதுவும் செய்யாதீங்க, டென்ஷனும் ஆகாதீங்க, என்னை அவளுக்கு கல்யாணம் செய்து வைங்க, நானே அவளை சரியாக்கறேன், அவளை எனக்கு ஏத்த மாதிரி மாத்தறேன் போதுமா” என சொல்ல சுபாஷினிக்கு அதற்கு மேல் பேச பிடிக்கவில்லை
”எனக்கு டைம் வேணும்” என சொல்லிவிட்டு சென்றுவிட அசோக்கோ வில்லத்தனமாக சிரித்தான்.
சுபாஷினி தன் அறைக்கு வர அங்கு கலக்கத்துடன் இருந்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
அசோக் வேற பிரச்சனை பண்றான் என்ன முடிவெடுக்கறதுன்னு சுத்தமா தெரியலை சுபா ஒரே குழப்பமா இருக்கு”
”எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு, அசோக்கிட்ட டைம் வேணும்னு கேட்டுட்டு வந்துட்டேன்”