Page 13 of 16
அவனுக்கு தேவை ஆனா, நீங்க சம்மதிக்கப் போறதில்லையே”
”ஏன் அப்படி சொல்ற ஒருவேளை நாங்க பூபதிக்கு சரின்னு சொன்னா”
”வாய்ப்பேயில்லை உங்களோட எண்ணங்கள் வேற, உங்களோட கௌரவம், அந்தஸ்து எல்லாமே அவனால பாதிச்சிடும், உங்க பொண்ணோட தகுதி என்ன, அவனோட தகுதி என்ன, நாளைக்கே உங்களை பார்த்து யாராவது ஏன் இப்படி ஜீவிதாவோட வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்களேன்னு கேள்வி
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும் நான் ஜீவிதாகிட்ட பேசிட்டுதான் ஒரு முடிவுக்கு வருவேன்”
”இப்ப நீங்க என்ன பேசினாலும் அவள் இறங்கிவர மாட்டா”
”அப்போ வேற என்னதான் செய்யனும்ங்கற”