Page 15 of 16
”பொண்ணு வேணும்னா அவள் விருப்பப்படி நடந்துக்கனும், இல்லை நம்ம அந்தஸ்து கௌரவம், பேர், புகழ் நிலைக்கனும்னா அசோக் விருப்பப்படி நாம நடந்துக்கனும்”
என பேசிக் கொண்டிருக்க அன்னம் ஓடிவந்தார்
”ஐயா அம்மா” என அலற சுபாஷினியோ
”அன்னம் என்னாச்சி ஏன் இப்படியிருக்க”
”அம்மா சின்னம்மா“
”அ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்தது, அதைக்கேட்டதும் சுபாஷினிக்கு தலைசுற்றி கீழே விழ போக உடனே அவரை தாங்கிப் பிடித்துக் கொண்டார் கணேசன்.
விதி தன் ஆட்டத்தை வேறு கோணத்தில் ஆட தொடங்கிவிட்டது, என்னதான் ஜீவிதா