(Reading time: 18 - 35 minutes)
Ennulle maunattin cankamankal
Ennulle maunattin cankamankal

”என்னது அவள் உன்னைப் பார்த்து வெட்கப்படறாளா எங்க எங்க” என பதட்டமாக விசுவோ

  

”டேய் அவள் ஒண்ணும் வெட்கப்படலை, சும்மா அவளை கேலி செய்யாதீங்க, கிராமத்தில வளர்ந்த பொண்ணுங்கறதால வெளி ஆம்பளைங்களை ஏறிட்டு பார்க்கலை அவ்வளவுதான்”

  

”உங்களை மட்டும் பார்க்கறாளே”

  

”நான் அவளுக்கு அப்பா மாதிரி”

  

”அப்ப என்னை எப்ப அவள் பா

...
This story is now available on Chillzee KiMo.
...

ற்கொண்டு அனைத்தையும் சொல்ல சொல்ல அவள் புத்திசாலி அப்படியே அதை மனப்பாடம் செய்துக் கொண்டு திருப்பி அவரிடமே சொல்லிக் காட்ட அவர் பாராட்டினார்

  

”சபாஷ் நீ ரொம்ப புத்திசாலி” என்றார்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.