Page 9 of 16
முதல் நாள்தான் வீம்பு பிடித்தாள் இப்போது அவளாகவே சாப்பிடலானாள். அவருக்கும் நிம்மதியாக இருந்தது. கருணாவும் பிரபுவும் கூட அவளை பார்ப்பதும் சாப்பிடுவதுமாகவே இருந்தார்கள்.
ஒருவழியாக சாப்பிட்டு முடித்ததும் ஜானகியை அழைத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்றார் விஸ்வநாதன். காத்தாட புள்வெளியில் இருவரும் நடந்தார்கள், அவளும் அங்கு இருந்த செடி கொடிகளை ரசித்த
...
This story is now available on Chillzee KiMo.
...
பேரு பருப்பு இல்லை பயிற்பு”
”ஓஹோ சரி என்னவோ ஒண்ணு விடுங்களேன், அங்க பாருங்க என்னைப் பார்த்தும் பார்க்க முடியாம ஜானகி வெட்கப்படற அழகே தனி” என சொல்ல கருணா கலவரமானான்