Page 4 of 16
”என்ன ஆச்சா, நான் வரவா“
”ப்ச் இவர் ஒருத்தர்” என புலம்பியவள்
”இல்லை நீங்க வரவேணாம் நானே வரேன்” என்றாள் வெறுப்பாக, அவனும் அமைதியாக சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்துக் கொண்டான், அந்நேரம் புயல் போல வந்தான் பிரபு, அவன் வரவை வைத்தே புரிந்துக் கொண்டான் கருணா
”வா வா பிரபு மீட்டிங் முடிஞ்சிடுச்சா“
...
This story is now available on Chillzee KiMo.
...
ி எங்கண்ணா”
”அவளோட அறையில இருக்கா“
”சரி நான் அவளை பார்த்துட்டு வரேன்“
”இரு இரு அவள் உடை உடுத்தறா, அவளே வெளியே வருவா, ஒரு பொண்ணோட அறைக்கு