Page 4 of 6
வீட்டின் கதவில் பெரிய பூட்டு இருந்தது!
வீட்டை பூட்டி விட்டு அப்படி எங்கே எல்லோரும் போனார்கள்? உடனே மொபைலை கையில் எடுத்தான். டிஸ்ப்ளேவில் தெரிந்த தேதி அவனின் ஞாபகத்தை தட்டி எழுப்பியது. இன்று நிலாவின் அப்பா அம்மாவின் வெடிங் ஆனிவெர்சரி!
நிலா எதற்கு அவனுக்கு நிறைய தடவை போன் செய்தாள், ஏன் சந்திரசேகர், ரூபிணி வீட்டில் இருந்தார்கள் என்பது எல்
...
This story is now available on Chillzee KiMo.
...
“அம்மா, நிலா எங்கேம்மா?”
திடீரென கேட்ட ஹரீஷின் குரலில் மஹா குழம்பிப் போனது ஹரீஷ்க்கே புரிந்தது. அதற்காக மஹா அவனுக்கு உடனே பதில் சொல்லி விடவில்லை. அவன் பக்கம் பார்க்காமல்