(Reading time: 8 - 15 minutes)
Vennilavu enakke enakka
Vennilavu enakke enakka

கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

  

“அம்மா, நிலா எங்கேம்மா?” ஹரீஷ் மீண்டும் கேட்டான். இந்த முறை மஹா அவனை பார்க்கவும் இல்லை. அவள் பக்கத்தில் இருந்த தாரிணி ஹரீஷிடம் பேசினாள்.

  

“என்னப்பா ஹரீஷ், உனக்கு கோபம் கூட வருமா? என் டிம்பிள் கபாடியாவை திட்டினீயாமே?”

  

பக்கத்திலேயே ரூபிணியும் இருக்கவே ஹரீஷிற்கு தர்ம ச

...
This story is now available on Chillzee KiMo.
...

“விடுங்க விஷ்ணு. இது அவங்க இரண்டுப் பேர் நடுவே நடந்தது. அவங்களே பேசி தீர்த்துக்கட்டும்,” விஷ்ணுவை சமாதானம் செய்த சந்திரசேகர், அப்படியே ஹரீஷை கையோடு உணவு இருந்த பக்கம் அழைத்துப் போனார்.

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.