Page 4 of 12
”சொல்ல சொல்ல கேட்காம சட்டமாவா உட்கார்ந்திருக்கீங்க, எழுங்க கிளம்புங்க போங்க இங்கிருந்து” என விரட்ட ஜீவிதாவோ அவனிடம்
”பூபதி என்னை நீ விரும்பலை”
”ப்ச் இப்ப அதுவா முக்கியம், கிளம்பி போ”
”பதில் சொல்லு உண்மையில நீ என்னை காதலிச்சிருந்தா உனக்காக வந்த என்னை, இப்படி நீ விரட்டியிருக்க மாட்ட, ஒருவேளை நீ பணத்துக்காகதான் என்னை கா
...
This story is now available on Chillzee KiMo.
...
யா”
”முடியாது தம்பி நீயில்லாம நான் போனா அன்னம் என்னை வீட்டுக்குள்ளயே சேர்க்க மாட்டா”
”ஷ்ஷ் இப்ப என்னதான் செய்யப் போறீங்க” என கேட்க அவ்விருவரும் சிரிப்புடன்