Page 3 of 5
“சுபி...“ யோசிக்க நேரம் கிடைக்க அவளின் பெயரை பொறுமையாக உச்சரித்தான் ஹரீஷ்.
அடுத்து நடந்தது அவன் முழுக்க முழுக்க எதிர்பார்த்திராத ஒன்று!
“ஹரீஷ்! ஐயையோ, சாரி சாரி சாரி ஹரீஷ்!” நிலா மூச்சு விடாமல் சாரி சொல்லிக் கொண்டே இருந்தாள்.
நிலா எதற்கு சாரி சொல்கிறாள் என்பது ஹரீஷ்க்கு புரியவில்லை. அதற்காக அவளை அப்படி மன்
...
This story is now available on Chillzee KiMo.
...
அவனைப் பாவமாக பார்த்தாள். அந்த பார்வைக்கு அர்த்தம் (எப்போதும் போல!!!) ஹரீஷுக்குப் புரியவில்லை.
“சாரி ஹரீஷ்,” திரும்பவும் நிலா சாரியை தொடர்ந்து சொல்லவும், ஹரீஷ்க்கு குழப்பமாக