Page 4 of 5
இருந்தது. இவள் எதற்கு சாரி சொல்கிறாள்???
“உங்க கோபம் புரியுது ஹரீஷ். நீங்க இங்கே வந்ததை கூட கவனிக்காம மொபைலோட இருந்தேன்.”
மொபைல் என்று நிலா சொன்னதும் ஹரீஷ்க்கு மீண்டும் வலித்தது.
நிலா சுபாஷை முன்பு விரும்பியது அவனுக்கே தெரியும். அந்த சுபாஷ் நல்லவனாக இருந்தால் கூடப் பரவாயில்லை. இவனோ பச்சோந்தி போல ஒவ்வொரு
...
This story is now available on Chillzee KiMo.
...
ுடைஞ்சிட்டே இருந்துச்சு. அதான் ரூமை மூடிட்டு அந்த நாலு நாள் எபிசோட் பார்க்கலாம்னு நினைச்சேன். மூணு எபிசொட் பார்த்துட்டேன்,” நிலா மொபைலில் பாஸ் செய்யப் பட்டிருந்த வீடியோவைக் ஹரீஷிடம் காட்டினாள்.