Page 4 of 6
“இதோட போயிடுச்சா? தலையில அடி, அதும் ஆபரேஷன் வேற செஞ்சாங்க!”
“அது பெருசா ஒன்னுமில்லைன்னு டாக்டர் சொன்னார் மோகினி”
“அவர் சொல்லுவார். நீங்க இவ்வளவு பேசலாமா? பேசும் போது வலிக்குதா?” சுந்தரி இன்னொரு கையை வைத்து இனியவனின் தலையை மென்மையாக வருடினாள்.
“நீ இப்படி செய்வேன்னா வலிக்குதுன்னு சொல்லிட்டே இருப்பேன்!” சொல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
ிவா பேசுறீங்களே.” டாக்டரும் விளையாட்டாக சொல்லி விட்டு, இனியவனுடைய நாடியை பிடித்து பார்த்தார். நர்ஸிடம் ப்ளட் ப்ரெஷர் செக் செய்து குறித்து வைக்க சொன்னார். இனியவனுடைய தலையில் இருந்த