Page 5 of 6
கட்டுகளை மீண்டும் சோதனை செய்தார்.
“உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தா டிஸ்சார்ஜ் ஆன உடனே நேரா உங்க இஷ்ட தெய்வம் கோவிலுக்கு போய் நில்லுங்க. காரோட ஏர் பேக் ஓபன் ஆகி உங்களை காப்பாத்தி இருந்தாலும், விபரீதமா கூட போயிருக்கலாம். ஏதோ உங்க அதிர்ஷ்டம் தப்பிச்சீங்க. இனிமேல் டிரைவ் செய்யும் போது வேகத்தை குறையுங்க. அந்த அளவுக்கு வேகமா எங்கே போயிட்டு இரு
...
This story is now available on Chillzee KiMo.
...
கு போயிடலாம். ஸோ, டேக் ரெஸ்ட்,” என்று சொல்லி விட்டு சென்றார்.
“நீங்க தூங்குங்க. டாக்டர் சொன்னது மாதிரி ரெஸ்ட் எடுங்க. அதான் நல்லது,” என இனியவனிடம் சொன்னாள் சுந்தரி